Warning: Undefined array key "align" in /home/csiw540r6m0p/domains/bookpick.in/public_html/publish.bookpick.in/wp-content/plugins/haru-teespace/includes/widgets/woo-cart.php on line 305
ரமேஷ் ரக்சன் (Ramesh Rackson) (பெ.ரமேஷ்) (பிறப்பு: ஜூலை 30, 1987)
தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது படைப்புகள் மாறிவரும் நவீனச் சூழலில் ஆண்-பெண் உறவுச் சிக்கலை கூர்மையாக அணுகுபவை.
விருது:
கலகம் விருது ஜெயந்தன் விருது
சித்ரா ரமேஷ் (பிறப்பு: செப்டெம்பர் 3, 1962)
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். கதைகள், சிங்கப்பூர் வாழ்க்கைபற்றிய கட்டுரைகள் எழுதுகிறார். சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார். ஆசிரியையாக பணியாற்றுகிறார்
கார்த்திக் புகழேந்தி (பிறப்பு: 1989)
எழுத்தாளர், பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். முதன்மையாக சிறுகதை எழுத்தாளராக புகழ்பெற்றிருக்கிறார்.
Warning: Undefined array key "align" in /home/csiw540r6m0p/domains/bookpick.in/public_html/publish.bookpick.in/wp-content/plugins/haru-teespace/includes/widgets/woo-cart.php on line 305